cuckooedu
நாளைய நம்பிக்கை
Tuesday, June 27, 2017
Friday, November 11, 2016
Sunday, November 6, 2016
Sunday, October 23, 2016
மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி
கோவை மாவட்டம் மூலத்துறை பள்ளி என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி மாணவர்கள் விஜய் தொலைக் காட்சியின் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் கலக்கிய கலக்கல் பங்களிப்பு.
இந்த முறை ஆசிரியர் திருமுருகன் அவர்களும் மாணவி கீர்த்தனாவும். இந்த திருமுருகன் ஆசிரியர் தான் முன்பு இரு மாணவர்களையும் தயார் செய்தவர். இந்த முறையும் கலக்கோ கலக்கென்று கலக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.75000 பரிசுத் தொகையைப் பெற்றனர்.
அரசுப் பள்ளி அதிலும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி என்றால் தாழ்வாக நினைப்போரின் எண்ணம் தவறு என்பதை உலகுக்கே உரக்கச் சொன்ன மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் ஒரு ராயல் சல்யூட்..

Wednesday, October 19, 2016
ம்தேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆசிரியை
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களை எளிமையான வடிவில் இலவசமாகச் சொல்லித் தருகிறார் ரோஷினி. 2011-ல் தொடங்கப்பட்ட இந்த வலைதளம் மூலம் மாதந்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோஷினியிடம் ஆன்லைனில் பாடம் கற்கிறார்கள்.
examfear.com-ல் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.
examfear.com-ல் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.
Monday, October 17, 2016
Monday, October 10, 2016
வனம் காக்கும் விழுப்புரம்-பள்ளிக்குளம் மாணவர்கள்
அக்டோபர் 15 கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று ,மூன்றாவது ஆண்டாக எங்கள்
பள்ளியின் சார்பாக பள்ளிகுளம் கிராமம் முழுவதும் மட்டுமின்றி ,கிராம
எல்லைவரை 5 கி.மீ மரம் நட்டு தொடந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்துவரும்
நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களோடு, மேலும் பலநூறுமரங்களை நட்டு நாங்களே
பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். சமூக ஆர்வலர்கள், இயற்கை
ஆர்வலர்கள்,கொடையுள்ளங்கள் எங்கள் இந்த வருட திட்டதிற்கும் உதவ வேண்டுமாய்
இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம் ஆசிரியர் திரு.தமிழரசன்9786899951,
Subscribe to:
Comments (Atom)
சூப்பர் சிங்கர் அரசு பள்ளி மாணவி ப்ரித்திகா சாதனை
விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் 5 போட்டியில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில் திருவாரூர் அரசு பள்ளி மாணவி பிரி...
-
விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் 5 போட்டியில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில் திருவாரூர் அரசு பள்ளி மாணவி பிரி...
-
BIOGRAPHY Hanan grew up in the Palestinian refugee camp, Bethlehem, where she was regularly exposed to acts of violence. She went into...
-
அக்டோபர் 15 கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று ,மூன்றாவது ஆண்டாக எங்கள் பள்ளியின் சார்பாக பள்ளிகுளம் கிராமம் முழுவதும் மட்டுமின்றி ,கிராம எல்...